HealthyFla Pittu – පිට්ටු – பிட்டு

HealthyFla Pittu
Ingredients:
• 300 g (3 cups) HealthyFla Specialized Rice Flour
• Scraped Coconut – 80g (1 cup)
• Water – 1/2 cup
• Salt to taste
Method
In a large bowl, mix HealthyFla, coconut and salt.
Sprinkle water (taking care to ensure sprinkling small droplets of water) and mix thoroughly with hand to prepare granules (“pittu keta”).
Steam for 10 minutes in a pittu mould (“pittu bambuwa”).
————————————————————————-
HealthyFla පිට්ටු
අවශ්ය ද්රව්ය:
• HealthyFla පිටි රතු/සුදු -300g (කෝප්ප 3)
• ගාගත් පොල් – 80g (කෝප්ප 1)
• වතුර – කෝප්ප ½
• රස පමණට ලුණු
සාදන ක්රමය:
විශාල බඳුනක HealthyFla, පොල්, ලුණු මිශ්ර කරන්න.
වතුර ඉසිමින් පිට්ටු කැට සාදාගන්න.
සාදාගත් පිට්ටු කැට පිට්ටු බම්බුවක දමා විනාඩි 10ක් පමණ හුමාලයෙන් තම්බා ගන්න.
——————————————————-
Healthyfla பிட்டு
தேவையானவை
• Healthyfla 300g (3 கப்) Healthyfla விசேட பிட்டு வெள்ளை/சிவப்பு மா / Healthyfla அரிசி (பாண்) மா
• 80g (1 கப் ) துருவிய தேங்காய்
•1/ 2 கப் தண்ணீர்
• தேவையான அளவு உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் Healthyfla விசேட பிட்டு மா , உப்பு , துருவிய தேங்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை விட்டு மாவை ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).
மாவை பிட்டு குழழில் வைத்து 10 நிமிடம் ஆவியில் அவிய விடவும்.