HealthyFla Rice Flour Chocolate Cake – සහල්පිටි චොක්ලට් කේක් – சொக்லட் கேக்
HealthyFla Rice Flour Chocolate Cake
Ingredients:
- 230g HealthyFla Cake Rice Flour / Alternative – HealthyFla Specialized Rice Flour *
- 300 g Sugar
- 250 g Margarine (or Butter)
- 6 Eggs
- ¼ cup of Milk
- 20 g Chocolate Powder
- 2 teaspoons Baking Powder
- 1 teaspoon Vanilla Essence
Method:
Sift together HealthyFla, chocolate powder and baking powder.
Cream butter and sugar using a beater.
Add one whole egg and 5 egg yolks one at a time and beat well until sugar dissolves.
Add vanilla essence and mix well.
Gradually fold in the flour mixture in small quantities.
Add ¼ cup of milk and mix gently. Gradually add the 5 beaten egg whites mixing gently.
Bake at 180° C in a pre-heated oven for 25 – 35 minutes.
* Using HealthyFla Cake Rice Flour gives better results and will not compromise the quality of cake compared to using HealthyFla Specialized Rice Flour
————————————————————————————–
HealthyFla සහල්පිටි චොක්ලට් කේක්
අවශ්ය ද්රව්ය:
- HealthyFla කේක් සහල් පිටි 230g / විකල්පයක් ලෙස HealthyFla විශේෂිත හාල් පිටි *
- සීනි 300g
- මාගරින් (හෝ බටර්) 250g
- බිත්තර 6
- කිරි කෝප්ප 1/4
- චොක්ලට් පවුඩර් 20g
- බේකින් පවුඩර් තේ හැදි 2
- වැනිලා තේ හැදි 1
සාදන ක්රමය:
HealthyFla, චොකලට් පවුඩර් සමග බේකින් පවුඩර් පෙනේරයකින් හලාගන්න.
සීනි හා බටර් බීටරයක් මගින් ක්රීම් වනතුරු ගසා ගන්න.
එයට සම්පූර්ණ බිත්තර 1 හා බිත්තර කහ මද 5ක් වරකට එක බැගින් එකතු කරමින් සීනි දියවන තුරු හොදින් බීට් කරන්න.
වැනිලා එකතු කර හොඳින් කලවම් කර ගන්න.
පිටි කුඩා ප්රමාණ වලින් ක්රමයෙන් එකතු කරන්න.
කිරි කෝප්ප ¼ ස්වල්පය බැගින් එකතු කරමින් සෙමින් කලවම් කර ගන්න.
බීට් කරගත් බිත්තර සුදු මද 5ද ස්වල්පය බැගින් එකතු කරමින් සෙමින් කලවම් කර ගන්න
මෙම මිශ්රණය 180° C රත් කල අවන් එකක විනාඩි 25-35 කාලයක් බේක් කරන්න.
* HealthyFla කේක් සහල් පිටි භාවිතා කල විට විශේෂිත හාල් පිටි වලට සාපේක්ෂව උසස්ම ප්රතිඵල ලබා දේ.
——————————————————-
Healthyfla சொக்லட் கேக்
தேவையானவை
- 230 g Healthyfla கேக் அரிசி மா / Healthyfla அரிசி (பாண்) மா
- 300 g சீனி
- 250 g பட்டர் /மாஜரின்
- 6 முட்டை
- ¼ கப் பால்
- 20 g சொக்லட் பவுடர்
- 2 தே.கரண்டி பேக்கிங் பவுடர்
- 1 தே.கரண்டி வெனிலா எசன்ஸ்
செய்முறை
Healthyfla கேக் அரிசி மாவுடன் பேக்கிங் பவுடர், சொக்லட் பவுடர் சேர்த்து சலித்து தனியாக
வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய பீட்டிங் பவுளில் பட்டர்/மாஜரினுடன் சீனியை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
முழுமையாக முட்டை 1 ஐயும் 5 முட்டை மஞ்சள் கருக்களையும் பட்டர்/மாஜரின் சீனி கலவையில்
ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றி சீனி கரையும் வரை நன்றாக பீட் செய்யவும்.
பின்பு அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கொள்ளவும்.
பின்பு சலித்த மாவை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
பின்பு ¼ கப் பாலினை கலந்து கொள்ளவும்
எஞ்சியருக்கும் 5 வெள்ளை கருக்களை நுரை பொங்க அடித்து கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக
சேர்க்கவும்.
பேக் செய்யும் பாத்திரத்தில் ஒயில் பேப்பர் போட்டு எண்ணெய் அல்லது பட்டர் தடவிக்கொள்ளவும்.
பின்பு மாவுக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி முற்சூடு செய்த அவனில் 180 டிகிரியில் 25 – 35
நிமிடம் வைத்து எடுக்கவும்.
* Healthyfla கேக் அரிசி மா பயன்படுத்தி தயாரிக்கப்படும் சொக்லட் கேக், Healthyfla அரிசி
(பாண்) மா பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்கை விட தரம் கூடியதாக இருக்கும்