HealthyFla Rice Flour Ribbon Cake – සහල්පිටි රිබන්කේක් – ரிபன் கேக்

HealthyFla Rice Flour Ribbon Cake
Ingredients:
- 250g HealthyFla Cake Rice Flour / Alternative – HealthyFla Specialized Rice Flour *
- 300 g Sugar
- 250 g Margarine (or Butter)
- 6 Eggs
- ¼ cup of Milk
- 2 teaspoons Baking Powder
- 2 types of Essences and relevant Colouring
Method:
Sift together HealthyFla & baking powder.
Cream the butter and sugar using a beater.
Add one whole egg and 5 egg yolks one at a time and beat well until sugar dissolves.
Gradually fold in the flour mixture in small quantities.
Add ¼ cup of milk and mix gently. Gradually add 5 beaten egg whites mixing gently.
Divide batter into 2 portions and separately mix essence and relevant colouring.
Layout batter in a baking tray as two layers of separate colour.
Bake at 180° C in a pre-heated oven for 25 – 35 minutes.
* Using HealthyFla Cake Rice Flour gives better results and will not compromise the quality of cake compared to using HealthyFla Specialized Rice Flour
———————————————————–
HealthyFla සහල්පිටි රිබන්කේක්
අවශ්ය ද්රව්ය:
- HealthyFla කේක් සහල් පිටි 250g / විකල්පයක් ලෙස HealthyFla විශේෂිත හාල් පිටි *
- සීනි 300g
- මාගරින් (හෝ බටර්) 250g
- බිත්තර 6
- කිරි කෝප්ප 1/4
- බේකින් පවුඩර් තේ හැදි 2
- වර්නක සහ අදාල රසකාරක වර්ග 2ක්
සාදන ක්රමය:
HealthyFla සමග බේකින් පවුඩර් පෙනේරයකින් හලාගන්න.
සීනි හා බටර් බීටරයක් මගින් ක්රීම් වනතුරු ගසා ගන්න.
එයට සම්පූර්ණ බිත්තර 1ක් හා බිත්තර කහ මද 5ක් වරකට එක බැගින් එකතු කරමින් සීනි දියවන තුරු හොදින් බීට් කරන්න.
පිටි කුඩා ප්රමාණ වලින් ක්රමයෙන් එකතු කරමින් සෙමින් කලවම් කර ගන්න.
කිරි කෝප්ප ¼ ස්වල්පය බැගින් එකතු කරමින් සෙමින් කලවම් කර ගන්න. බීට් කරගත් බිත්තර සුදු මද 5ද ස්වල්පය බැගින් එකතු කරමින් සෙමින් කලවම් කර ගන්න.
මිශ්රණය කොටස් 2කට වෙන්කර වර්නක සහ අදාල රසකාරක මිශ්ර කරන්න.
තට්ටු 2කට සිටින සේ තැටියක අතුරා ගන්න.
මෙම මිශ්රණය 180°C රත් කල අවන් එකක විනාඩි 25-35 කාලයක් බේක් කරන්න.
* HealthyFla කේක් සහල් පිටි භාවිතා කල විට විශේෂිත හාල් පිටි වලට සාපේක්ෂව උසස්ම ප්රතිඵල ලබා දේ.
———————————————-
HealthyFla அரிசி மா ரிபன் கேக்
தேவையானவை:
- 250 g Healthyfla கேக் அரிசி மா / Healthyfla அரிசி (பாண்) மா
• 300 g சீனி
• 250 g பட்டர் /மாஜரின்
• 6 முட்டை
• ¼ கப் பால்
• 2 தே.கரண்டி பேக்கிங் பவுடர்
• 2 வகையான எசன்ஸ் மற்றும் அதற்கேற்ற 4 கலரிங்
செய்முறை:
Healthyfla கேக் அரிசி மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய பீட்டிங் பவுளில் பட்டர்/மாஜரினுடன் சீனியை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
முழுமையாக முட்டை 1 ஐயும் 5 முட்டை மஞ்சள் கருக்களையும் பட்டர்/மாஜரின் சீனி கலவையில்
ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றி சீனி கரையும் வரை நன்றாக பீட் செய்யவும்.
பின்பு அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கொள்ளவும்.
பின்பு சலித்த மாவை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
பின்பு ¼ கப் பாலினை கலந்து கொள்ளவும்
எஞ்சியருக்கும் 5 வெள்ளை கருக்களை நுரை பொங்க அடித்து கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக
சேர்க்கவும்.
கலவையை 2 காக பிரித்து எசன்ஸ் மற்றும் அதற்கேற்ற கலரிங்கை கலந்துகொள்ளவும்.
பேக்கிங் ட்ரேவில் லைனாக ஓவ்வொரு கலராக ஊற்றவும். ஊற்றும் போது அதே சிறிது அங்காங்கு கலந்து
கொள்ளும்.
பின்பு முற்சூடு செய்த அவனில் 180 டிகிரியில் 25 – 35 நிமிடம் வைத்து எடுக்கவும்.
* Healthyfla கேக் அரிசி மா பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக், Healthyfla அரிசி (பாண்) மா
பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்கை விட தரம் கூடியதாக இருக்கும்